City
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு; ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,640-க்கு விற்பனை; வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் அதிகரிப்பு. ஒரு கிராம் வெள்ளி ரூ. 271க்கு விற்பனை; ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,71,000க்கு விற்பனை