இந்தியாவில் ஏழ்மையாக உள்ள டாப் 10 மாநிலங்கள் எவை?

வேலையின்மை, போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், இந்தியாவில் சில மாநிலங்கள் ஏழ்மை நிலையில் உள்ளது அதுலயும் குறிப்பா கிழக்கு மற்றும் மத்திய இந்தியால, மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்துட்டு இருக்காங்க. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன இவர்களின் ஆண்டு வருமானம் என்ன போன்ற பல விஷயங்கள் பத்தி விரிவா பார்க்கலாம் இந்த தொகுப்பில்.

Video ThumbnailPlay icon

Trending News