சென்னை அருகே, முதலமைச்சர் வருகிறார் என்று சாலையோர வியாபாரிகள் கடையை காலி செய்ய சொல்லியும், காலி செய்யாவிட்டால் அடித்து நொறுக்கிவிடுவோம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Recommended Videos