City
பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் ஒரு சவரன் தங்க நகைக்காக வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்துத் தற்போது பார்க்கலாம்.!