20 ஆண்டுகளா இதான் நிலைமை.. கலங்கி நிற்கும் நரிக்குறவ மக்கள்!

காட்பாடி அருகே கடந்த 20 ஆண்டுகளாக பன்றிகள் கூட வாழ தகுதி இல்லாத இடத்தில் தாங்கள் வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவர்களின் பிரதான பிரச்சனை என்ன பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Trending News