City
பூந்தமல்லி அருகே ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை நீங்கி படம் விரைவில் வெளியாக வேண்டுமென 101 தேங்காய் உடைத்து தவெக நிர்வாகிகள் மண்சோறு சாப்பிட்டனர்.