தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவையும் நடிகர் விஜயையும் கடுமையாக விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விவரம் என்ன என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Recommended Videos