சமூக, சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம் என தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி உள்ளார். மேலும் அவர் பைபிளில் உள்ள ஜோசப் கதையை மேற்கொள்காட்டியும் பேசினார்.

Recommended Videos