தனது 49ஆவது பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில், தமிழ்நாட்டில் கனமழையை எதிர்கொள்ள தயாரக உள்ளதாகவும், இன்று மட்டும் அல்ல ஆண்டு முழுவதும் மக்கள் பணியில் ஈடுபவேன் என்றும் உறுதியளித்தார்.