City
மதுரை தவெக மாநாடு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை அடுத்து, திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.