"மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் ஆபத்தானது”: கி.வீரமணி

விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு குல கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான திட்டம் எனவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News