City
வால்பாறை மற்றும் கவியருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களில் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே ஆழியார் வன சோதனை சாவடியில் அனுமதி அளிக்கப்படுகிறது.