City
நெல்லை ராம் சினிமாஸ் திரையரங்கத்தில் அஜித் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட் வைத்தும், ஆட்டம் பாட்டம் மேலதாளத்தோடும் விடாமுயற்சி ரிலீஸை உற்சாகமாக கொண்டாடினர்.