City
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள தேர்தல் சுற்றுப்பயணம், வார இறுதி நாட்களில் மட்டும் திட்டமிடப்பட்டுள்ளதால், “வீக் எண்ட் அரசியல்வாதி” என்ற விமர்சனத்தை விஜய் பெற்றுள்ளார்.