"கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் நம்பிக்கையாக தவெக உள்ளது"
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், தேர்தல் வியூக வகுப்பாளராக இங்கு வரவில்லை; என்னுடைய வியூகமும் அவருக்குத் தேவையும் இல்லை என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
)