பாஜகவின் பிளேயர்கள் சீமான், விஜய்

பாஜகவால் இறக்கி விடப்பட்ட பிளேயர்கள்தான் சீமான், விஜய்: வன்னியரசு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் குழப்பம் உண்டாக்க பாஜகவால் இறக்கி விடப்பட்ட பிளேயர்கள்தான் சீமான், விஜய் என்று விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News