சிறுவாணி தண்ணீர் மாதிரி சுத்தமான ஆட்சியா அமையும் - விஜய்!

தவெக ஆட்சி அமையும் போது அது சுத்தமான ஊழல் பேர்வழிகள் இல்லாத ஆட்சியாக இருக்கும் என விஜய் பேசினார்.