விஜய் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!

தமிழக வெற்றிக் கழகத்தின் சோஷியல் மீடியாதான், இந்தியாவிலேயே மிகப் பெரிய படை என்றும், அவர்களை Virtual Warriors என அழைக்க விருப்பப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.