City
எம்ஜிஆர் என்பவர் மகத்தான மாமனிதர் அவருடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.