City
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாடி சாப்பிடும் செந்நாய்கள் கூட்டத்தை, ஆக்ரோசத்துடன் துரத்திச் சென்ற காட்டு யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.