City
விருத்தாசலம் அருகே கழிவு நீரால் காணாமல் போகும் கிராமம்... குழந்தைகளுடன் வாழ முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்... செவி சாய்க்காத அரசை கண்டித்து ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நின்று நூதன முறையில் மக்கள் போராட்டம்... நடப்பது என்ன? பார்ப்போம்....