City
சரும பராமரிப்பு விஷயங்கள் என்று வரும் போது நம்மளுக்கே தெரியாமல் சில விஷயங்களை செய்வது உண்டு. இந்த விஷயங்கள் தான் நம் சருமத்தை பாதிப்பதோடு சரும பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே சருமத்தை பராமரிக்க என்ன செய்யலாம் என்பதை அறிவோம்.