City
Wedding Fight Video: திருமண விருந்தில் சிக்கன் ஃப்ரை துண்டுகளுக்காக மோதிக்கொண்ட மணமகன் மற்றும் மணமகள் வீட்டார். சின்ன விசியம் பெரிய தகராறாக மாறியதால், சுமார் 15 பேர் காயம். அதன்பிறகு காவல் துறையின் பாதுகாப்பில் நிக்காஹ் (திருமணம்) நடைபெற்றது.