பேருந்திலிருந்து விழுந்த மாணவர்: திக் திக் வீடியோ காட்சிகள் வைரல்

பேருந்தில் ஆபத்தான முறையில் தொங்கிய மாணவர்: உயிர் தப்பிய திக் திக் நொடிகள்

  • Zee Media Bureau
  • Jun 10, 2025, 06:55 PM IST

அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த நிலையில், கீழே விழுந்த மாணவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

Trending News