தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி தமிழில் இல்லாதது வேதனை! - தமிழிசை

இந்தி மொழி திணிப்பை நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச சந்தித்த அவர் இன்று தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி தமிழில் இல்லாதது வருத்தமளிப்பதாக விமர்சனம் செய்தார்.

Video ThumbnailPlay icon

Trending News