City
முதல்ல ‘க்ரிஞ்சு’-ன்னா என்னன்னு சத்தியமா முழுசா தெரிலன்றத ‘Disclaimer’ போட்டு ஒத்துக்கிட்டாலும், ‘க்ரிஞ்ச் தனமா பண்ணாத’-ன்ற வார்த்தைய நம்பி நம்ம தமிழ் சினிமா ஹீரோயின்ஸ் பண்ண அலப்பறைங்கள பாக்கலாம்.