தமிழகத்தில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க அரசுக்கு நேரமில்லையா? அல்லது அக்கறை இல்லையா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருவதாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Videos