City
திமுக ஆட்சிக்கு வந்த 100-வது நாளில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பேன் என்ற முதலமைச்சரின் வாக்குறுதி என்னாயிற்று என்று கும்பகோணம் மாவட்டக் கோரிக்கை போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.