City
செங்கோட்டையனுடன் சேர்ந்து அவரது 7 ஆதரவாளர்களும் கூண்டோடு அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.