இன்றைய தலைமுறையிடம் நாட்டையே உலுக்கிய குற்ற சம்பவம் எதுன்னு கேட்டா நிர்பயா வழக்குன்னு ஈஸியா சொல்வாங்க. ஆனா உண்மையா இந்தியாவையே நடுங்க வச்ச ஒரு மோசமான சம்பவம் பத்தி இப்ப இருக்க தலைமுறைக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. 1978ல அப்படி அந்த அக்கா - தம்பிக்கு என்ன தான் நடந்துச்சு? யார் இந்த பில்லா ரங்கா?
)