உலக சுகாதார அமைப்பு (WHO) 194 நாடுகளில் மேற்கொண்ட விரிவான ஆய்வின் முடிவுகள் மருத்துவ ஆய்வு இதழான தி லான்செட் (The Lancet) வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வு, உணவு மாசுபாட்டால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகள் உலகளவில் இன்னும் பெரிய சுகாதார சவாலாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

Recommended Videos