எதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் எதற்கு சட்டப்பேரவையில் தேவையில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News