City
தவெக தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே தவெகவினர் செருப்பை வீசி எறிந்திருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.