City
மேகதாது விவகாரத்தில் நம்முடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதில் அக்கறை செலுத்தாமல் திமுக அரசு மவுனம் காப்பது ஏன் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.