City
கடலூர் அருகே ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க அனுப்பிய கணவர் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.