City
பழனியில் இருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற வாகனத்தைக் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.