City
நீலகிரியில் மனிதர்களை கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானை நெல்லை கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், மர்மமான விதத்தில் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.