City
பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்வார் என்றும், அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.