City
வேலூர் அருகே அரசு நலத்திட்ட நிகழ்ச்சி ஒன்றில், சரியாக வாய் பேச இயலாத தனது மகனைக் கிண்டல் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் துரைமுருகனிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.