மிளகாய் பொடி தூவி கணவனை கண்டந்துண்டமாக வெட்டிய மனைவி!

ஆண்டிப்பட்டி அருகே அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்த கணவரை மிளகாய் பொடியை கண்ணில் தூவி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

  • Aug 22, 2023, 07:38 PM IST

Video ThumbnailPlay icon

Trending News