கோப்பையை தட்டித்தூக்கிய மும்பை..! ஹாட்ரிக் சொதப்பல் செய்த டெல்லி..!

நடப்பு ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் தொடரை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. மூன்றாவது ஆண்டாக நடந்த மகளிர் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை கோட்டைவிட்டுவிட்டது டெல்லி அணி.

Video ThumbnailPlay icon

Trending News