காமராஜரை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைப் பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவைக் கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நாடார் அமைப்புகள் சார்பாகப் போராட்டம் நடைபெற்றது.

Recommended Videos