சஹல் - தனஶ்ரீக்கு விவாகரத்து வழங்கியது மும்பை குடும்ப நல நீதிமன்றம்!

Chahal மற்றும் Dhanashree திருமணமான 18 மாதங்களில் பிரிந்து கடந்த 2022, ஜூன் முதல் தனித்தனியாக வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.