FIFA World Cup 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றி ZEE சாதனை

இந்தியாவின் முன்னணி உள்ளடக்க மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (‘ஜீ’), உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பான பிஃபாவுடன் (FIFA) பிரம்மாண்டமான மூலோபாயக் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இக்கூட்டாண்மையின் கீழ், உலகக் கோப்பை 2026, உலகக் கோப்பை 2030 மற்றும் 2027 பிஃபா மகளிர் உலகக் கோப்பை உட்பட மொத்தம் 39 உலகளாவிய கால்பந்து தொடர்களை இந்திய ரசிகர்களுக்கு ‘ஜீ’ நிறுவனம் வழங்கவுள்ளது.

2026 முதல் 2034 வரையிலான 8 ஆண்டுகளுக்கு, இந்தியாவின் பில்லியன் கணக்கான ரசிகர்களுக்கான முதன்மையான ‘கால்பந்தின் இருப்பிடமாக’ (Home of Football) ‘ஜீ’ திகழப்போகிறது. இந்த கால்பந்து திருவிழா வரும் 11 ஜூன் 2026 அன்று தொடங்குகிறது.

டிவி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக இணையற்ற பார்வை அனுபவத்தை வழங்க,

See more

Recommended Videos