நோய்கள் அண்டாமல் இருக்க... வெறும் வயிற்றில் கிராம்பு நீர் ஒன்றே போதும்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

கிராம்பு

இரவில் வெதுவெதுப்பான நீரில் கிராம்பு பொடி சிறிதளவு கலந்து சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

நுரையீரல்

சுவாச பிரச்சனைகளை போக்கி நுரையீரலை வலுவாக்கும் மருத்துவ குணம் கிராம்பில் உள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

நோய் எதிர்ப்பு சக்தி

உடலின் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட கிராம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

மன அமைதி

இரவில் படுக்கும் முன் கிராம்பு நீர் அருந்துவதால் மனதிற்கு அமைதி கிடைத்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

குடல் ஆரோக்கியம்

கிராம்பு நீர் அருந்துவது, அஜீரணம், வயிறு உப்பிசம், ஆசிடிட்டி போன்ற பிரச்சனையை தடுக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

துர்நாற்றம்

வாய் துர்நாற்ற பிரச்சனை நீங்க கிராம்பு நீர் பெரிதும் கை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

தொண்டை வலி

கிராம்பில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ளதால் தொண்டை வலியில் இருந்து விடுபட உதவும்

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vidya Gopalakrishnan | Apr 18, 2024

VIEW ALL

Read Next Story