கோலிவுட், பாலிவுட், டோலிவுட் மொழிப்படங்களில் டாப் நடிகையான ஹன்சிகாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் ஆனது.

';

ஹன்சிகா தனது ரசிகர்களை குஷிப்படுத்த ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

';

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

';

புகைப்படம் அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது.

';

பச்சை நிற உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள ஹன்சிகாவை, ரசிகர்கள் என்ன மேடம் பேண்ட் போட மறந்துட்டீங்களா என கிண்டல்.

';

ஹன்சிகா சோஹேல் கத்தூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.

';

திருமணம், ஹனிமூன் என அனைத்தையும் முடித்துவிட்டு தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஹன்சிகா.

';

ஹன்சிகா பாட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், ரௌடி பேபி, கார்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story