வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

Vidya Gopalakrishnan
Jan 11,2024
';

டீ

நம்மில் பலருக்கு டீயுடன் நாளை தொடங்கும் பழக்கம் உள்ளது.வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

';

அல்சர்

காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால், வயிற்றின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டு அல்சருக்கு வழிவகுக்கும்.

';

சர்க்கரை நோய்

காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரையுடன் டீ குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அதன் மூலம் உடலின் பல செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.

';

செரிமானம்

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வயிற்றில் வாயு பிரச்சனைகளை உண்டாக்கி செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது.

';

மன அழுத்தம்

தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது, இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

';

இரத்த அழுத்தம்

டீ - காபியில் உள்ள காஃபின் உடலில் கரைந்தவுடன் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, எதிர்காலத்தில் இதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE மீடியா இதற்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story