எலான் மஸ்க் ஜப்பானுக்கு எச்சரிக்கை! மக்கள் தொகை சரிவால் எதிர்காலம் ஆபத்தா? நிலவரம் என்ன?

Elon Musk Warns Japan: ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் அதிரடியாக குறைந்து வருகிறது.  வருடத்திற்கு 10 லட்சம் பேர் குறையக்கூடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். AIதான் இதற்கான ஒரே தீர்வாக இருக்க முடியும் என அவர் வலியுறுத்துகிறார்.

எலான் மஸ்க் ஜப்பானுக்கு எச்சரிக்கை! மக்கள் தொகை சரிவால் எதிர்காலம் ஆபத்தா? நிலவரம் என்ன?

About the Author