இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உடனே மறுத்த ஈரான்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உடனே மறுத்த ஈரான்!

About the Author