தீ விபத்தில் 72 பேர் பலி! காரணமாக இருந்த 11 வயது சிறுவன்? இதாே முழு விவரம்..

சில மாதங்களுக்கு முன்பாக, பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மொத்தம் 72 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 11 வயது சிறுவன் ஒருவர் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

தீ விபத்தில் 72 பேர் பலி! காரணமாக இருந்த 11 வயது சிறுவன்? இதாே முழு விவரம்..
Image Credit: Karachi Shopping center fire | XSource: Bureau

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More